திருச்சியில் வளர்ந்து வரும் பகுதியான குண்டூர், திருவளர்சிப்பட்டியில் மிகச் சிறந்த வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது! இந்த இடம் பிரபலமான முராய்ஸ் சிட்டிக்கு அடுத்த. பி எச் இ எல் ஆபீசர்ஸ் காலனியில் அமைந்துள்ளது, சாலைவசதி, குடிநீர் வசதி மற்றும் முழுக்க முழுக்க குடியிருப்பு பகுதியாக இருப்பதால், உங்கள் எதிர்கால முதலீட்டிற்கும், உடனடியாக வீடு கட்டுவதற்கும் சிறந்த தேர்வாக இருக்கும். இங்கே கிடைக்கும் ஒவ்வொரு மனையின் பரப்பளவு 3000 சதுர அடிகள். அதாவது 50 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது. வாழ்வதற்கு தேவையான நல்ல தண்ணீர் வசதி, சுத்தமான சூழல், அமைதியான குடியிருப்பு பகுதி அனைத்தும் உங்களை கவர்ந்திழுக்கும். இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 1200 மட்டுமே. உங்கள் கனவு வீட்டை கட்டி வாழ ஏற்ற இடம் இது தான். விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உள்ளது. மிக குறைந்த விலையில் அழகிய தரமான புது வீடு கட்டி தரப்படும்! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!