திருச்சியில் மிக முக்கிய இடங்களில் ஒன்றான கே கே நகரில் அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு உள்ளது. 2BHK, 3BHK மற்றும் 4BHK வகைகளில் பல்வேறு தேர்வுகள் இங்கே உங்களுக்காக காத்திருக்கின்றன. இந்த அப்பார்ட்மெண்ட் ஆர்ச்சார் பள்ளிக்கு அருகிலும் மற்றும் LIC காலணியிலிருந்து வெறும் 100 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கட்டிட பரப்பளவு: 1152 சதுர அடி முதல் 1422 சதுர அடிவரை. வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த திசையில் அமையவுள்ளது இங்கு விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி வீடுகள், நவீன வசதிகள் கொண்டவை: விரிவான ஹால்கள், நவீன கிச்சன், 24 மணி நேர பாதுகாப்பு வசதி, கார் பார்க்கிங் வசதி, மேலும், சுத்தமான சுற்றுச்சூழல் வசதி கொண்டது! அப்பார்ட்மெண்டின் சிறப்பம்சங்கள்: நவீன நீச்சல் குளம், சினிமா திரையரங்கம், சூப்பர் மார்க்கெட், ஜிம் மற்றும் உடற்பயிற்சி மண்டபம், யோகா / பார்ட்டி ஹால், இன்டோர் விளையாட்டு கூடம், இன்டோர் பேட்மிண்டன் கோர்ட், பாதுகாப்பான பராமரிப்பு அலுவலகம், இதன் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 7000 முதல் 7500 வரை உள்ளது. உங்கள் வாழ்க்கையை வசதியாகவும் ஸ்டைலாகவும் வாழ, இவை அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது! அதிகபட்ச வசதிகளுடன் குறைந்த முதலீட்டில் உங்கள் கனவு இல்லத்தை இன்று வாங்குங்கள்!