திருச்சியில் வளர்ந்து வரும் பகுதிகளின் ஒன்றான மணிகண்டத்தில் மிக அருமையான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. இந்த இடம் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாகனுர் சாலையில் டான் போஸ்கோ பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4KM தூரத்தில் அமைந்துள்ளது. மனைகளின் அளவுகள்: 600 முதல் 2000 சதுர அடிவரை உள்ளது. மனைகளின் சிறப்பம்சங்கள்: DTCP & RERA அங்கீகாரம் பெற்ற மனைகள், 40 அடி அகலமான கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, அழகான பூங்காக்கள், உடற்பயிற்சி கூடம், முழுமையான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ளது. இந்த அழகான இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 1899 முதல் ஆரம்பமாகிறது. ஏற்கனவே வீடுகள் கட்டப்பட்டுள்ள நல்ல சுற்றுசூழல் பகுதி. அதனால் குடும்பத்துடன் அமைதியாக வாழ இதுவொரு சிறந்த இடம்! இது ஒரு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு மட்டுமல்ல; உங்கள் கனவு வீடிற்கு உரிய இடம்! இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!