Description

தஞ்சாவூரில் முக்கிய இடமான மாரியம்மன் கோயில் அருகே ஒரு அற்புதமான தனி வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு வடக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இது வாஸ்து பரிந்துரைக்கும் மிகச் சிறந்த திசை. சொந்த வீடு வாங்க விரும்புபவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! இந்த வீடு சிவசக்தி நகரில், ராரமுத்திரக்கோட்டை அருகில் அமைந்துள்ளது. இது முழுமையாக குடியிருப்பு பகுதி, அமைதியான சூழல் மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறம் கொண்ட இடம். நிலப்பரப்பு – 1800 சதுர அடிகள் கொண்டது. கட்டடப் பரப்பு – 1300 சதுர அடியில் அமைந்துள்ளது 2 வசதியான படுக்கையறைகள் உள்ளன. பெரிய கார் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த பகுதியில் மிகச் சிறந்த நீர் வசதிகள் உள்ளன — குடிநீர் பற்றிக் கவலை இல்லாத இடம் இது. இந்த அழகான வீட்டின் விலை ரூபாய். 75 லட்சம் மட்டுமே! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties