திருச்சியின் முக்கியமான இடமான திருவெறும்பூரில் ஒரு அற்புதமான தனி வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு மலைக்கோவில் அருகில் உள்ள டி நகர் பகுதியில் அமைந்துள்ளது, ஒரு முழுமையான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. அமைதியான சூழலும், நன்றாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகளும் கொண்ட இடம் இது. இந்த வீடு வடக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இது வாஸ்து பரிந்துரைக்கும் மிகச் சிறந்த திசை. மொத்த நில அளவு – 1550 சதுர அடி. கட்டிடப் பரப்பளவு – 1800 சதுர அடி. இந்த வீடு இரண்டு மாடிகள் கொண்டது. தரை தளத்தில் 2 வசதியான படுக்கை அறைகள் கொண்டது. இது சுமார் 34 வருட பழமையானது கட்டிடம். முதல் மாடியில் இரண்டு தனி தனி பகுதியாக 1 BHK வில் அமைக்கப்பட்டுள்ளன. இது 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை. இந்த பகுதியில் மிகச் சிறந்த நீர் வசதிகள் உள்ளன — குடிநீர் பற்றிக் கவலை இல்லாத இடம் இது. இந்த அழகான வீட்டின் விலை ரூபாய். 75 லட்சம் மட்டுமே! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!