திருச்சி அருகே வீட்டுக்கான இடம் தேடுகிறீர்களா? அப்படி என்றால், உங்கள் கனவுகளுக்கான சிறந்த வாய்ப்பு கம்பரசன்பேட்டையில் காத்திருக்கிறது! இந்த இடம் : மெயின் கார்ட் அவென்யூ மற்றும் கணபதி நகரில் அமைந்துள்ளது. இது தெற்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இது வாஸ்து பரிந்துரைக்கும் மிகச் சிறந்த திசை. மொத்த நில பரப்பளவு 1158 சதுர அடிகள். மேலும், இந்த பகுதியில் நல்ல தண்ணீர் வசதி உள்ளது, தினசரி தேவைகளுக்கு எந்தக் குறையும் இல்லாத சூழல். சுற்றிலும் நல்ல குடியிருப்பு பகுதியாக உள்ளது. முழுமையாக வீடுகள் அமைந்த மக்கள்தொகை நிறைந்த பகுதி. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 1850 மட்டுமே. இது ஒரு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு மட்டுமல்ல; உங்கள் கனவு வீடிற்கு உரிய இடம்! நம்முடைய பிளாட், மெட்ரோ நகரமாக வளரும் திருச்சியின் முக்கிய பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளது. அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!