Description

திருச்சி KK நகர் பகுதியில் ஒரு அழகான தனி வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு பாண்டியன் ஸ்ட்ரீட், குரிஞ்சி நகரில் அமைந்துள்ளது KK நகர்-ல் மிகச் சிறந்த ரெசிடென்ஷியல் ஏரியா. அமைதியான சுற்றுப்புறம், நிம்மதியான வாழ்க்கைக்கு எளிதான சூழல். இந்த வீடு கிழக்கு முகமாக அமைந்துள்ளது – வாஸ்துவுக்கு முக்கியத்துவம் தரும் உங்கள் குடும்பத்துக்கு இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்! மொத்த நிலப்பரப்பு 1000 சதுர அடிகள், அதாவது 20 அடி அகலமும், 50 அடி நீளமும் கொண்டது. கட்டிட பரப்பளவு: 900 சதுர அடிகள், 2 வசதியான படுக்கை அறைகளை கொண்டது. பெரிய கார் பார்க்கிங் வசதி உள்ளது. மேலும், இந்த பகுதியில் நீர் வசதிகள் சிறந்த முறையில் உள்ளது. அதாவது பசுமை சூழல் மற்றும் பரபரப்பில்லாத அமைதியான குடியிருப்புப் பகுதி. இந்த அழகான வீட்டின் விலை ரூபாய் 54 லட்சம் மட்டுமே! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள். For more details contact Mr.Sathish 9363958655 SPM Properties


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties