திருச்சியில் மிகவும் பிரபலமான மற்றும் வசதியான பகுதியான KK நகர் பகுதியில் வடக்கு நோக்கிய டூப்ளக்ஸ் வகையான தனி வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு, தங்கையா நகர் அருகில் அமைந்திருக்கிறது. மிகவும் அமைதியான, முழுமையாக வசிப்பதற்கே உகந்த குடியிருப்பு பகுதியாகும். மொத்த நில பரப்பளவு 2400 சதுர அடிகள். கட்டிட பரப்பளவு: 2882 சதுர அடிகள், 5 வசதியான படுக்கை அறைகளை கொண்டது. பெரிய கார் பார்க்கிங் வசதி உள்ளது. எல்லாமே தனித்துவமான வடிவமைப்பில் உள்ளது. பரபரப்பான நகரத்திற்கு அருகாமையில் அமைந்த அமைதியான வீடு. இது சொந்த வீட்டிற்கான சரியான தேர்வு இது. இந்தப் பகுதியில் குடிநீர் வசதியும் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த அழகான வீட்டின் விலை ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மட்டுமே! இந்த வீடு உங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு அரிய வாய்ப்பு! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.