திருச்சி உறையூர் பகுதியில் ஒரு சிறந்த ரெஸிடென்ஷியல் பிளாட் விற்பனைக்கு உள்ளது. இது உங்கள் கனவு வீடுக்கான சரியான இடம்! இந்த பிளாட், குளுமணி மெயின் ரோட்டுக்கு அருகிலும் ஸ்டேட் பேங்க் காலனி-யை ஒட்டியுள்ள ஜாய் எஸ்டேட்ஸ் என்கிற பிரபலமான அடையாளத்தின் பக்கத்திலேயே அமைந்துள்ளது. முழுவதுமாக குடியிருப்பு பகுதியாக வளர்ந்து வரும் இந்த இடம், அமைதியான சூழல் கொண்டது! மொத்த நில பரப்பளவு 1650 சதுர அடிகள், அதாவது 30 அடி அகலமும், 55 அடி நீளமும் கொண்ட ஒரு சரியான சதுர வடிவ பிளாட். இந்த பகுதியில் நீர்வரத்து மிகவும் சிறந்ததாக உள்ளது. மிகவும் அமைதியான சுற்றுப்புறம், மெதுவாக வளர்ந்து வரும் பகுதி, மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் அருகில் உள்ளன. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 2750 மட்டுமே. நீங்கள் வீட்டுக்காகவோ, இல்லை முதலீட்டுக்காகவோ ஏதேனும் நிலம் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!