திருச்சி மாவட்டத்திலுள்ள மருதாண்டக்குறிச்சி பகுதியில் ஒரு அழகான வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது! இந்த இடம் சாத்தனூர் அருகில், குளுமணி மெயின் ரோட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. மொத்த நில பரப்பளவு 1500 சதுர அடிகள், இந்த பகுதியில், மொத்தமாக இரண்டு பிளாட்கள் விற்பனைக்கு உள்ளது இது ஒரு முழு குடியிருப்பு பகுதி என்பதால் பாதுகாப்பும் அமைதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல வளர்ந்து வரும் இந்த இடம், அமைதியான சூழல் கொண்டது! மேலும், இந்தப் பகுதியில் குடிநீர் வசதியும் மிகச் சிறப்பாக உள்ளது. மிகவும் அமைதியான சுற்றுப்புறம், மெதுவாக வளர்ந்து வரும் பகுதி, மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் அருகில் உள்ளன. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 1900 மட்டுமே. இந்த வீடு உங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு அரிய வாய்ப்பு! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.