திருச்சி, ஓலையூர் பகுதியில் உங்கள் கனவு வீட்டிற்கான அடித்தளம் அமைக்க ஒரு சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த பிளாட், ஓலையூர் to மாத்தூர் ரிங் ரோட்டில், மிகச்சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. விக்னேஷ் நகர் எதிரில் உள்ளது, பஸ் ஸ்டாபிளிருந்து வெறும் 80 மீட்டர் தூரத்தில் உள்ளது! மொத்தம் மூன்று பிளாட்கள் விற்பனைக்கு உள்ளது. ஒவ்வொரு பிளாட்டும் 2400 சதுர அடி அளவில் அமைந்துள்ளது. நல்ல தண்ணீர் வசதி கொண்ட பகுதி, குடிநீர் தேடி தூரம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை! இது ஒரு முழுமையான குடியிருப்புப் பகுதி, உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் பசுமையுடன் கிடைக்கும் இடம் இது. இடத்திற்க்கு தேவையான அனைத்து அங்கீகாரங்களும் பெற்றுவிட்டது. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 2600 மட்டுமே. இப்போது முதலீடு செய்பவர்கள் எதிர்காலத்தில் மிகச் சிறந்த மதிப்பு பெறலாம்! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.