திருச்சி மாநகரின் மையத்தில், கிராஃபோர்ட் பகுதியில் ஒரு அழகான தனி வீடு விற்பனைக்காக உள்ளது! இந்த வீடு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு முழுமையான குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் சிறப்பம்சங்கள்: நிலப்பரப்பு – 1880 சதுர அடிகள் கொண்டது. கட்டடப் பரப்பு – 2875 சதுர அடியில் அமைந்துள்ளது தரைத் தளம், முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடி வடிவமைப்பில் அமைந்துள்ளது. இது 4 வருட கட்டிடம். நான்குக்கு மேற்பட்ட படுக்கை அறைகளை கொண்டது. கார்பார்கிங் வசதியும் உண்டு, நல்ல குடிநீர் வசதி உள்ளது. லோன் வசதியும் பெற்றுத் தரப்படும் மிகவும் அமைதியான, முழுமையாக வசிப்பதற்கேற்ற ரெசிடென்ஷியல் பகுதியாக இது உள்ளது. இவ்ளோ வசதிகள் இருக்கக்கூடிய இந்த அழகான வீட்டின் விலை வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்