திருச்சி ஜங்ஷனில் அருமையான அபார்ட்மெண்ட் விற்பனைக்கு உள்ளது. இடம்: சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவு: 1200 சதுர அடிகள் கொண்டது. 2 விசாலமான படுக்கையறைகள் உள்ளது. இது வசதியான வாழ்க்கைக்கு உகந்தது. இந்த அபார்ட்மென்டின் விலை ரூபாய். 81 லச்சத்தி 60 ஆயிரம் மட்டுமே. கார் பார்க்கிங் வசதி: ரூபாய். 3 லட்சம், நகராட்சி வசதிகள்: நகராட்சி வரி, மின்சார வரி , காவிரி குடிநீர் இணைப்பு, சுத்தமான கழிவு, நீர்போக்கு வசதி, இந்த வசதிகளுக்கான கட்டணம் ரூபாய். 2 லட்சம் பதிவு கட்டணம் + GST அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யும் போது பொருந்தும். வீட்டு சுற்றுச்சூழல் சிறந்ததாக இருக்கும், மேலும் பள்ளிகள் மருந்தகங்கள் மற்றும் சந்தைகளுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் உங்கள் தினசரி வாழ்க்கை மேலும் எளிமையாகும். அழகான நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.