Description

திருச்சி எடமலைபட்டி புதூர் பகுதியில், RMS காலனி அருகில் அமைந்துள்ள இந்த அழகான வீடு தற்போது விற்பனைக்கு உள்ளது! இந்த வீடு வடக்கு பார்த்த திசையில் வாஸ்து முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு சுமார் 3373 சதுர அடி நிலப்பரப்பும் 3897 சதுர அடியில் கட்டிடப் பரப்பும் கொண்ட ஒரு பரந்த வீடு இது. வீட்டின் விபரங்கள்: தரைத்தளம் – 1760 சதுர அடி, முதல் மாடி – 1805 சதுர அடி, இரண்டாம் மாடி – 332 சதுர அடியிலும் அமைந்துள்ளது. இந்த வீடு 4 பெட்ரூம்களுக்கும் மேல் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பெரிய கார்பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க ரெசிடென்ஷியல் பகுதியாக அமைந்துள்ளதால் அமைதியும் பாதுகாப்பும் உறுதி. சிறந்த குடிநீர் வசதி உள்ளது. இவ்ளோ வசதிகள் இருக்கக்கூடிய இந்த அழகான வீட்டின் விலை ரூபாய் 2 கோடி மட்டுமே. இது உங்கள் முதலீட்டுக்கு சிறந்த மதிப்பு! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties