திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்றான குண்டூர் பகுதியில் ஒரு அருமையான வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு அயன்பட்டிபுதூர் அருகில் வடக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம்: இரண்டு வசதியான படுக்கை அறைகளை கொண்டது. நிலப்பரப்பு – 1200 சதுர அடிகள் கொண்டது. கட்டடப் பரப்பு – 1000 சதுர அடியில் அமைந்துள்ளது மிகவும் அமைதியான, முழுமையாக வசிப்பதற்கேற்ற ரெசிடென்ஷியல் பகுதியாக இது உள்ளது. உங்கள் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை ஆரம்பிக்க இது சரியான இடம். இங்கு நல்ல தண்ணீர் வசதி உள்ளது. மேலும் இந்த வீடு சொந்தமாக உடனே குடியேறக்கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளது. இவ்ளோ வசதிகள் இருக்கக்கூடிய இந்த அழகான வீட்டின் விலை வெறும் 53 லட்சம் ரூபாய் மட்டுமே! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்