Description

திருச்சி - குண்டூர் பகுதியில் அமைந்துள்ள தெற்கு நோக்கிய ஒரு அழகான தனி வீடு விற்பனைக்கு உள்ளது! இந்த இடம் நமக்கு எல்லாம் தெரிந்த பிரபலமான அண்ணா நகர் பகுதியில் தான் அமைந்துள்ளது. வீட்டு விவரங்கள்: இரண்டு வசதியான படுக்கை அறைகளை கொண்டது. நிலப்பரப்பு – 430 சதுர அடிகள் கொண்டது. கட்டடப் பரப்பு – 650 சதுர அடியில் அமைந்துள்ளது இது ஒரு முழு குடியிருப்பு பகுதி. இங்கு நல்ல தண்ணீர் வசதி உள்ளது. மேலும் இந்த வீடு சொந்தமாக உடனே குடியேறக்கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளது. இவ்ளோ வசதிகள் இருக்கக்கூடிய இந்த வீட்டின் விலை வெறும் 23 லட்சம் ரூபாய் மட்டுமே! அது கூட இந்த பகுதியில் இருக்கக்கூடிய சந்தை விலையை விட மிகக் குறைவான விலை! இந்த இடம், வரும் காலங்களில் மேலும் வளர்ச்சி பெறும் இடமாகும் — சாலை வசதி, அருகிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் உங்கள் முதலீட்டுக்கு மதிப்பளிக்கின்றன. அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties