திருச்சி மாவட்டத்தின் முக்கியமான வளர்ந்து வரும் பகுதி மணிகண்டத்தில், வீடு கட்ட இடம் விற்பனைக்கு உள்ளது! அது மட்டுமா? திருச்சி – மதுரை நெடுஞ்சாலைக்கு வெறும் 350 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது! மேலும், பஞ்சபூர் பஸ்டாண்டிலிருந்து சுமாராக 4 கிலோமீட்டர் மட்டுமே. இது ஒரு முழு ரெசிடென்ஷியல் ஏரியா, சுத்தமான சூழல், வசதிகளோட கூடிய இடம்! 600 சதுர அடி முதல் 1500 சதுர அடி வரை பல அளவுகளில் இடம் உள்ளது. பட்ஜெட்டுக்கும் திட்டத்துக்கும் ஏற்ற மாதிரி தேர்வு செய்து கொள்ளவும்! முக்கியமாக – இங்கு நல்ல தண்ணீர் வசதி உள்ளது. குடிநீர்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. மனையின் விலை, ஒரு சதுர அடிக்கு 1999 ரூபாய் மட்டுமே. நீங்கள் இதை உங்கள் கனவு வீட்டு இடமாக மாற்ற விரும்பினால், இது உங்களுக்கான சரியான வாய்ப்பு! அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள். சைட் விசிட்டுக்கு இப்போதே அழையுங்கள். நேரில் பாருங்க, பிடிச்சா புக் பண்ணுங்க!