Description
திருச்சிராப்பள்ளி மாநகரின் கே கே நகரில், DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற, அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட அழகிய வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. இவை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளன.
மனைகளின் முக்கிய சிறப்பம்சங்கள்:
மனையை சுற்றி பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
தெரு விளக்கு வசதி, டிரைனேஜ் வசதி, மின்சார வசதி மற்றும் குடிநீர் இணைப்பு வசதி உள்ளது.
30 அடி அகலமான தார் சாலை உள்ளது.
இயற்கை சூழலுடன் சுற்றுப் பகுதிகள் அமையப்பட்டுள்ளது
மனைகள் கட்டுமானத்திற்கு முழுமையாக தயாராக உள்ளது, மேலும் நாங்கள் வீடு கட்டும் சேவையும் வழங்குகிறோம்.
நமது மனைக்கு அருகிலுள்ள முக்கிய இடங்கள்:
வேலம்மாள் போதி கேம்பஸ் மற்றும் பள்ளி SBIO (CBSE) பள்ளி அமைந்துள்ளது.
சர்வதேச விமான நிலையம் மற்றும் கே கே நகர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
பெரிய அளவில் வளரக்கூடிய இப்பகுதியில், குறைந்த எண்ணிக்கையிலான 31 மனைகளே உள்ளை.
ஒரு சதுரடியின் விலை ரூபாய் 2800 முதல் 2850 வரை மட்டுமே. இந்த அறிய வாய்ப்பை உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்
வாழ்க்கையில் செழிப்பை அனுபவிக்க, இன்று ஒரு மனையை வாங்குங்கள்!