திருச்சி அண்ணாமலை நகரில் தெற்கு பார்த்த திசையில் அழகிய வீட்டு மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இடம்: AVC ஹாஸ்பிடல் மற்றும் காவேரி காலேஜ் அருகில் அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் இரண்டு நிமிட தொலைவில் அமைந்துள்ளது. மனையின் அளவு 1620 சதுரடியில் ஒரு மனையும் மற்றும் 1590 சதுரடியில் இரண்டு மனைகளும் உள்ளது. மனையின் சிறப்பம்சங்கள்: DTCP அங்கீகாரம் பெற்ற மனைகள். இந்த மனைகள் வணிகம் அல்லது குடியிருப்புத் தேவைகளுக்கு சிறந்ததாக இருக்கும். 30 அடி அகலமான தார் சாலை அமையப்பட்டுள்ளது. தெரு விளக்கு வசதி, நவீன டிரைனேஜ் வசதி, மின்சார வசதி மற்றும் 24 மணி நேர குடிநீர் வசதி உள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு வசதி உள்ளது. இயற்கை மிக்க சுற்றுப்புற சூழல் அமையப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு சதுரடிக்கு 5500 ரூபாய் மட்டுமே! வீட்டு சுற்றுச்சூழல் சிறந்ததாக இருக்கும், மேலும் பள்ளிகள் மருந்தகங்கள் மற்றும் சந்தைகளுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் உங்கள் தினசரி வாழ்க்கை மேலும் எளிமையாகும். அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.