திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் பகுதியில் உங்கள் கனவு வீட்டிற்கு ஏற்ற ரெசிடென்ஷியல் மனைகள் விற்பனைக்கு உள்ளது! இடம்: மணச்சநல்லூர் - எடுமலை சாலையில் அமைந்துள்ளது. சரவண பவா பள்ளிக்கூடத்திற்கு எதிர்புறம் உள்ளது! மொத்த நிலப்பரப்பு: 1200 சதுர அடிகள் கொண்டது. மனைகளின் சிறப்பம்சங்கள் DTCP அங்கீகாரம் பெற்ற சீரான மனையாக உள்ளது. கேட்டட் கம்யூனிட்டியாக வடிவமைக்கப்பட்ட மனைகள் உள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு வசதி உள்ளது. 30 அடி அகலமுள்ள தார் சாலைகளுடன் கூடிய மனைகள் உள்ளது. சிறந்த காவேரி நீர் வசதி கிடைக்கிறது. மின்சார வசதிகள் உள்ளது! வாஸ்து அம்சத்திற்கேற்ப அமைந்த சிறந்த இடம். ஒரு சதுரடியின் விலை ரூபாய் 1650 மட்டுமே. இந்த அறிய வாய்ப்பை உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள் அமைதியான சூழல், நகரத்திற்கு அருகாமையில் வசதி மற்றும் உயர்ந்த வளர்ச்சியுள்ள பகுதி. வீட்டு சுற்றுச்சூழல் சிறந்ததாக இருக்கும், மேலும் பள்ளிகள் மருந்தகங்கள் மற்றும் சந்தைகளுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் உங்கள் தினசரி வாழ்க்கை மேலும் எளிமையாகும். அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.