திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில், குண்டூரில் அழகிய தனி வீடுகள் கட்டுவதற்கு மனைகள் தயார் நிலையில் உள்ளது. இடம்: ஐடி பார்க் போகும் வழியில் 100 அடி சாலையில் அமைந்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 13 ஏக்கரில் அமைந்துள்ளது. மனைகளின் சிறப்பம்சங்கள்: கேட் கேட்டட் கம்யூனிடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனையை சுற்றி முழுமையான காம்பவுண்ட் சுவர் உள்ளது. தெரு விளக்கு வசதி, நவீன டிரைனேஜ் வசதி, மின்சார வசதி மற்றும் 24 மணி நேர குடிநீர் வசதி உள்ளது. 60 அடி அகலமான கான்கிரீட் சாலை அமையப்பட்டுள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு வசதி உள்ளது. இயற்கை மிக்க சுற்றுப்புற சூழல் அமையப்பட்டுள்ளது. இந்த அழகான வீட்டின் விலை 39 லட்சம் ரூபாய் மட்டுமே! இது உங்களது கனவு இல்லமாக இருக்க வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. வீட்டு சுற்றுச்சூழல் சிறந்ததாக இருக்கும், மேலும் பள்ளிகள் மருந்தகங்கள் மற்றும் சந்தைகளுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் உங்கள் தினசரி வாழ்க்கை மேலும் எளிமையாகும். அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.